Organic Vegetable Box
Organic Vegetable Box - View 1
Eragu

Metal Flower pot stand 6 piece's

₹ 1.999 ₹ 2.900

In Stock

Product  :-  flower pot stand Material  :- MetalCounting: - 6 piece'sSize         :- 250 × 250 mm

quantity:

Best seller products

View All Products
Gun masangar with 9 assembly set
Healthspote

Gun masangar with 9 assembly set

The massage gun has powerful motor with 9 different massage heads. For every part of your body, you need a different technique. This is why some massagers never seem to work no matter how much you use them. The 9 massage heads give you the versatility to massage ANY of your joints and any of your muscles(40 percussion per second) and a lighter speed (29 percussion per second)

₹ 1.500 ₹ 1.800
Drax perfume
Healthspote
₹ 250 ₹ 299
Metal Flower pot stand 6 piece's
Eragu

Metal Flower pot stand 6 piece's

Product  :-  flower pot stand Material  :- MetalCounting: - 6 piece'sSize         :- 250 × 250 mm

₹ 1.999 ₹ 2.900
Accupressure Fibre Foot Mat
Healthspote

Accupressure Fibre Foot Mat

பொதுவாக நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நரம்பின் வழியாக நமது உள்ளங்கால்களில் தான் இணைகிறது. இந்த உள்ளங்காளுக்கு  சரியான அழுத்தம் காற்றோட்டம் மற்றும் வெப்பம் இவற்றை சரிவர கிடைக்காத காரணத்தால் நம் உடலில் உள்ள சில உறுப்புகள் தனது வேலையை சரிவர செய்ய முடியாமல் சில நோய்களுக்கு உள்ளாகிறது எனவே இந்த உள்ளங்காளுக்கு சரியான முறையில் அழுத்தத்தை தருவதற்காக உருவாக்கப்பட்ட பொருள்தான் இந்த accupressure fibre mate 

In Variant
Diabetic clip
Healthspote

Diabetic clip

Diabetic clip benifits in tamil இது என்ன செய்கிறது?கையில் உள்ள LI4 புள்ளி (Angus finger & Thumb இடை பகுதி) உடலில் பல நரம்புகள் இணையும் முக்கிய புள்ளி. அதை அழுத்துவதன் மூலம் சில நரம்புகள் தூண்டப்பட்டு, சிலருக்கு உடல் நல பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும்.இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் (அகுபிரஷர் அடிப்படையில்)LI4 புள்ளியை அழுத்துவதால் பாரம்பரிய சிகிச்சைப் படி கீழ்கண்ட நன்மைகள் இருக்கலாம்:✔️ 1. நரம்பு ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும்எண்ணம், பதட்டம், டென்ஷன், தலைவலி போன்றவற்றை குறைப்பதற்கு உதவுவதாக கூறப்படுகிறது.✔️ 2. தலைவலி/மைக்ரேன் நிவாரணம்LI4 புள்ளி தலைவலி, முக ஸ்பாஸம், சைனஸ் நெரிசல் போன்றவற்றுக்கு உதவுவதாக பயன்படுத்தப்படுகிறது.✔️ 3. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்அகுபிரஷர் அழுத்தத்தால் கை–மூட்டுகளில் இரத்த ஓட்டம் நன்றாக இயங்கலாம்.✔️ 4. சிலருக்கு பசி கட்டுப்பாடு / எடை கட்டுப்பாடு உதவலாம்நேரடியாக டயாபட்டீஸ் சரியாகாது; ஆனால் பசி கட்டுப்பாட்டு விளைவால் சிலருக்கு உணவு கட்டுப்பாடு எளிதாக இருக்கலாம்.✔️ 5. காது வலி, முகவலி, கழுத்து வலி குறைவுLI4 புள்ளி முகம்–கழுத்து–காதுடன் தொடர்புடைய நரம்புகளைத் தூண்டும்.டயாபட்டீஸ் குறையுமா?➡️ Stress reduction → Hormone balance → Blood sugar fluctuations குறையலாம் நீங்கள் ஏற்கனவே மருந்து எடுத்தால், இதை ஒரு  துணை சிகிச்சையாக மட்டுமே பார்க்க வேண்டும்.⭐ எப்படி பயன்படுத்துவது? (Use Instructions)🔹 1. கிளிப்பை உங்கள் கை விரலில் உள்ள LI4 புள்ளியில் இட வேண்டும்அந்த புள்ளி:அங்குசு (Thumb) & சுட்டுவிரல் (Index Finger) இணையும் மடிப்பு இடை பகுதி.🔹 2. கிளிப்பை மெதுவாக அழுத்தி அந்த புள்ளியில் பிடிக்க வைத்து கொள்ள வேண்டும்.🔹 3. ஒரு நாளில் 2–3 முறை, 10–15 நிமிடம் வரை பயன்படுத்தலாம்.🔹 4. வலி இருந்தால் அகற்றி 1–2 நிமிடம் இடைவேளையாக விட வேண்டும்.⭐ யாருக்கு உதவியாக இருக்கும்?✔️ ஸ்டிரெஸ் / பதட்டம் உள்ளவர்கள்✔️ தலைவலி / மைக்ரேன் உள்ளவர்கள்✔️ அகுபிரஷர் சிகிச்சை விரும்புபவர்கள்✔️ டயாபட்டீஸ் உள்ளவர்கள் stress controlக்கு பயன்படுத்தலாம் (indirect benefit)யாருக்கு வேண்டாம்?❌ கர்ப்பிணி பெண்கள் – LI4 புள்ளி contractions ஏற்படுத்தும்❌ கை-மூட்டு வலி / காயம் உள்ளவர்கள்❌ மிக அதிக அழுத்தத்தை சகிக்க முடியாதவர்கள்

₹ 149 ₹ 200
Metal Flower pot stand  4 piece's
Eragu

Metal Flower pot stand 4 piece's

Product  :-  flower pot stand Material  :- MetalCounting: - 4 piece'sSize         :- 800 × 250 mm  height  :- 125 mm

₹ 2.499 ₹ 2.700
Bathfoot package 5 Pockets
Healthspote

Bathfoot package 5 Pockets

Bathfoot package benifits in tamil  வெரிகோஸ் வெயின், கால் மதமதப்பு, கரும்புள்ளி, நரம்பு சுருட்டல், கால் எரிச்சல், கால் மரத்து போதல், உடல் வலி, தூக்கமின்மை, ரத்த குழாய் அடைப்புஉடல் எடை குறைப்பு இந்த மாதிரியான உடல் கழிவுகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர மற்றும் எளிமையான தீர்வு.இந்த Bathfoot package ஐ தினமும் இரவு தூங்கும் நேரத்தில் பயன்படுத்தி வந்தால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாகும் பயன்படுத்தும் முறைஇந்தப் பொருளானது ஒரு பாக்கெட்டில் 25 முதல் 30 சிறிய பாக்கெட்டுகளாக இருக்கும்இதன் எடை சுமார் 180 கிராம் இதில் உள்ள பாக்கெட்டுகளை சரி பாதியாக அதாவது 12 முதல் 15 வரை எடுத்துக் கொள்ளவும்ஒரு பாத்திரத்தில் ஐந்து லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுடன் இந்த சிறு பாக்கெட்டுகளை பிரித்து கொட்டவும் (பின் நன்றாக கொதிக்க விடவும் )தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்கவும்ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு உங்களது கால்களை 15 முதல் 20 நிமிடம் அதில் மூழ்க வைக்கவும் ( தண்ணீரின் அளவு உங்கள் கணுக்கால் அளவிற்கு இருந்தால் போதுமானது )பின் உங்களது உள்ளங்கால்களை சோப்பு மற்றும் நார் பயன்படுத்தி நன்றாக ஐந்து நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும்  இதனை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை :- இந்த Bathfoot package பயன்படுத்துபவர் தனது உள்ளங்கால்களில் புண் இருப்பின் இதனை தவிர்ப்பது நல்லது(இந்த bathfoot package ஆனது கடினமான உங்களது உள்ளங்கால்களை முதலில் இலகுவாக மாற்றும்( கிட்னி சம்பந்தமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவது சிறந்தது)இந்த Bathfoot package ஆனது குறைந்தபட்ச ஆர்டர் ஐந்து பாக்கெட்டுகள் அதாவது 1 கிலோஇதனை 10 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் உடலில் மாற்றம் காணப்படும்Bathfoot package வேலை செய்கிறதா என்பதை எப்படி அறிவது ??இந்த Bathfoot package பயன்படுத்தும் போது சரியாக பத்து முதல் 15 நிமிடத்திற்குள் உங்களது உள்ளங்காலில் நரம்புகளை கீழ் நோக்கி இழுப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும்மேலும் ரத்த ஓட்டம் கீழ்நோக்கி நகர்வது போல் ஒரு உணர்வு ஏற்படும்மேலும் உங்களது உள்ளங்கால்களில் மீன் கடிப்பது போல ஒரு உணர்வு ஏற்படும்உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும்உங்கள் கால்களில் நீர் கோர்த்து உடல் பருமனாக இருந்தால் அவை வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும்நன்றாக தூக்கம் வரும் உடல் அசதி ஏற்படும் இந்த உணர்வு ஏற்பட்டால் உங்களுக்கு பாதிப்பு குறைவாக தான் இருக்கிறது எளிதில் சரி செய்து விடலாம் என எடுத்துக் கொள்ளலாம்எந்த ஒரு உணர்வும் இல்லாமல் எப்பொழுதும் போல் இருந்தால் உங்களுடைய உள்ளங்கால்களில் அடைப்பு உள்ளது என புரிந்து கொள்ளலாம்மேலும் வியாதியின் தாக்கம் அதிகமாக உள்ளது சரி செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என புரிந்து கொள்ளலாம் இதில் கலந்துள்ள மூலப்பொருட்கள் என்னென்ன ??இந்த foot patches ஒரு naturopathy மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள் ஆகும்இது வெகு கலமாக அதாவது பல வருடங்களாக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறதுஇயற்கை முறையில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் உடலை குணப்படுத்திக் கொள்ள இருக்கும் முதன்மையான வழி இந்த Bathfoot package1. இஞ்சி (Ginger) சேர்க்கப்பட்டுள்ளது . 2. முக்வோர்ட் (Mugwort) 3. சஃப்லவர் (Safflower) 4. Bath salts5. Essential oils, herbal extracts, minerals 6. Vitamin C7. Plant Extracts (சில மூலிகை சூரணங்கள் – Ginger, Eucalyptus )8. Loquat Leaf (ஒரு தாவர இலைப் பொடி)9. Herbal powders (மூலிகைத் தூள்)ஆர்டர் செய்யும் முன் கவனிக்கப்பட வேண்டியவை ??நீங்கள் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவராக இருப்பின் இந்த தளத்தில் ஆர்டர் செய்யலாம் அதை தவிர்த்து பிற மாநிலங்கள் பிற நாடுகளை சேர்ந்தவராக இருப்பின் கொடுக்கப்பட்ட வாட்ஸப் எண் ( +91 8807263057 ) பயன்படுத்தலாம்

₹ 1.100 ₹ 1.400
Diabetic clip
Healthspote

Diabetic clip

Best remedy for diabetic patientsBy attaching this clip to your hand, you can stimulate the sugar-related Varma Point in your body and bring your sugar under control. This is a simple and effective way to control your sugar levels without using pills. Otherwise, it is better to include nutritious food.

₹ 199 ₹ 230
Flower pot stand metal
Eragu

Flower pot stand metal

Product  :-  metal flower pot stand Material  :- MetalSize.        :-  750 / 200 mm  height :-  450 mm

₹ 2.699 ₹ 3.000
Metal Flower pot stand
Eragu

Metal Flower pot stand

Product  :-  flower pot stand Material  :- MetalSize         :- 900 × 250 mm  height  :- 750 mm

₹ 2.699 ₹ 3.000
Eragu napkins
Eragu

Eragu napkins

Description (Tamil + English Mix)Our Night Protection Napkin, முழு இரவுக்கும் 100% leak-free safety.Made with pure cotton (பருத்திப்பஞ்சு) for natural softness & comfort.இதில் துளசி, வேம்பு, கற்றாழை, மஞ்சள் போன்ற powerful herbal extracts பயன்படுத்தப்பட்டுள்ளது.These herbs give you anti-bacterial protection… rashes, smell, irritation இல்லாமல்.Neem leaf (வேப்பிலை) ஆனையான் சீட் extra protection-க்கும் odour control-க்கும் help பண்ணும்.Ultra-absorbent design so heavy flow-க்கும் full-night dry feel.Soft cotton top layer gives rash-free, irritation-free experience.Flexible wings ensure steady & secure fit even during movement.Odour-lock technology so நீங்கள் night-லவும் fresh & confident.Extra special — நம்மிடத்தில் tapioca fiber (மரவள்ளிக் கிழங்கு) sanitary napkins கூட கிடைக்கிறது, eco-friendly & chemical-free.Your night sleep deserves the best… அதனாலேயே இந்த herbal night napkin specially crafted.Peaceful sleep… perfect protection… natural care!

In Variant
Bathfoot package, foot patches compo
Healthspote

Bathfoot package, foot patches compo

3 Bathfoot package ( use 6 days )and 4 Foot patches ( use 20 days ) 1 month Combo 

₹ 1.469 ₹ 1.520
Billow massanger
Healthspote

Billow massanger

இது ஒரு மசாஜ் தலையணை (Massage Pillow) ஆகும்.🟤 பயன்பாடு:இந்த மசாஜ் தலையணை உடல் வலி, கழுத்து வலி, முதுகு வலி மற்றும் தோள்பட்டை வலியை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உள்ளே மசாஜ் ரோலர்கள் (massage rollers) உள்ளன, அவை சுற்றி மசாஜ் செய்கின்றன. சில மாடல்களில் ஹீட்டிங் (Heating) வசதியும் இருக்கும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தளர்ச்சியை குறைக்க உதவுகிறது.🔌 இணைப்புகள்:ஒரு மின்சாரம் அடாப்டர் (Power adapter) மூலம் வீட்டில் பயன்படுத்தலாம்.மற்றொன்று கார் சார்ஜர் (Car charger) மூலம் காரில் பயணிக்கும் போது பயன்படுத்தலாம்.💺 பயன்பாட்டு இடங்கள்:கழுத்து (Neck)முதுகு (Back)தோள்பட்டை (Shoulder)இடுப்பு (Waist)கால் (Legs)சுருக்கமாகச் சொன்னால், இது வீட்டிலும் காரிலும் உடலை தளரச்செய்யும் மசாஜ் கருவி.

₹ 1.400 ₹ 2.000
Bathfoot package & Foot patches combo
Healthspote

Bathfoot package & Foot patches combo

Bathfoot package benifits in tamil வெரிகோஸ் வெயின், கால் மதமதப்பு, கரும்புள்ளி, நரம்பு சுருட்டல், கால் எரிச்சல், கால் மரத்து போதல், உடல் வலி, தூக்கமின்மை, ரத்த குழாய் அடைப்புஉடல் எடை குறைப்பு இந்த மாதிரியான உடல் கழிவுகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர மற்றும் எளிமையான தீர்வு.இந்த Bathfoot package ஐ தினமும் இரவு தூங்கும் நேரத்தில் பயன்படுத்தி வந்தால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாகும் பயன்படுத்தும் முறைஇந்தப் பொருளானது ஒரு பாக்கெட்டில் 25 முதல் 30 சிறிய பாக்கெட்டுகளாக இருக்கும்இதன் எடை சுமார் 180 கிராம் இதில் உள்ள பாக்கெட்டுகளை சரி பாதியாக அதாவது 12 முதல் 15 வரை எடுத்துக் கொள்ளவும்ஒரு பாத்திரத்தில் ஐந்து லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுடன் இந்த சிறு பாக்கெட்டுகளை பிரித்து கொட்டவும் (பின் நன்றாக கொதிக்க விடவும் )தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்கவும்ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு உங்களது கால்களை 15 முதல் 20 நிமிடம் அதில் மூழ்க வைக்கவும் ( தண்ணீரின் அளவு உங்கள் கணுக்கால் அளவிற்கு இருந்தால் போதுமானது )பின் உங்களது உள்ளங்கால்களை சோப்பு மற்றும் நார் பயன்படுத்தி நன்றாக ஐந்து நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும்  இதனை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை :- இந்த Bathfoot package பயன்படுத்துபவர் தனது உள்ளங்கால்களில் புண் இருப்பின் இதனை தவிர்ப்பது நல்லது(இந்த bathfoot package ஆனது கடினமான உங்களது உள்ளங்கால்களை முதலில் இலகுவாக மாற்றும்( கிட்னி சம்பந்தமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவது சிறந்தது)இந்த Bathfoot package ஆனது குறைந்தபட்ச ஆர்டர் ஐந்து பாக்கெட்டுகள் அதாவது 1 கிலோஇதனை 10 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் உடலில் மாற்றம் காணப்படும்Bathfoot package வேலை செய்கிறதா என்பதை எப்படி அறிவது ??இந்த Bathfoot package பயன்படுத்தும் போது சரியாக பத்து முதல் 15 நிமிடத்திற்குள் உங்களது உள்ளங்காலில் நரம்புகளை கீழ் நோக்கி இழுப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும்மேலும் ரத்த ஓட்டம் கீழ்நோக்கி நகர்வது போல் ஒரு உணர்வு ஏற்படும்மேலும் உங்களது உள்ளங்கால்களில் மீன் கடிப்பது போல ஒரு உணர்வு ஏற்படும்உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும்உங்கள் கால்களில் நீர் கோர்த்து உடல் பருமனாக இருந்தால் அவை வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும்நன்றாக தூக்கம் வரும் உடல் அசதி ஏற்படும் இந்த உணர்வு ஏற்பட்டால் உங்களுக்கு பாதிப்பு குறைவாக தான் இருக்கிறது எளிதில் சரி செய்து விடலாம் என எடுத்துக் கொள்ளலாம்எந்த ஒரு உணர்வும் இல்லாமல் எப்பொழுதும் போல் இருந்தால் உங்களுடைய உள்ளங்கால்களில் அடைப்பு உள்ளது என புரிந்து கொள்ளலாம்மேலும் வியாதியின் தாக்கம் அதிகமாக உள்ளது சரி செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என புரிந்து கொள்ளலாம் இதில் கலந்துள்ள மூலப்பொருட்கள் என்னென்ன ??இந்த foot patches ஒரு naturopathy மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள் ஆகும்இது வெகு கலமாக அதாவது பல வருடங்களாக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறதுஇயற்கை முறையில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் உடலை குணப்படுத்திக் கொள்ள இருக்கும் முதன்மையான வழி இந்த Bathfoot package1. இஞ்சி (Ginger) சேர்க்கப்பட்டுள்ளது . 2. முக்வோர்ட் (Mugwort) 3. சஃப்லவர் (Safflower) 4. Bath salts5. Essential oils, herbal extracts, minerals 6. Vitamin C7. Plant Extracts (சில மூலிகை சூரணங்கள் – Ginger, Eucalyptus )8. Loquat Leaf (ஒரு தாவர இலைப் பொடி)9. Herbal powders (மூலிகைத் தூள்)Foot patches வெரிகோஸ் வெயின், கால் மதமதப்பு, கரும்புள்ளி, நரம்பு சுருட்டல், கால் எரிச்சல், கால் மரத்து போதல், உடல் வலி, தூக்கமின்மை, ரத்த குழாய் அடைப்புஇந்த மாதிரியான உடல் கழிவுகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர மற்றும் எளிமையான தீர்வு. இந்த foot patches ஐ தினமும் இரவு தூங்கும் நேரத்தில் பயன்படுத்தி வந்தால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாகும்

₹ 1.650 ₹ 2.100
Vericos Foot patches
Healthspote

Vericos Foot patches

Foot patches Tamil. வெரிகோஸ் வெயின், கால் மதமதப்பு, கரும்புள்ளி, நரம்பு சுருட்டல், கால் எரிச்சல், கால் மரத்து போதல், உடல் வலி, தூக்கமின்மை, ரத்த குழாய் அடைப்புஇந்த மாதிரியான உடல் கழிவுகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர மற்றும் எளிமையான தீர்வு. இந்த foot patches ஐ தினமும் இரவு தூங்கும் நேரத்தில் பயன்படுத்தி வந்தால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாகும்பயன்படுத்தும் முறைஇந்தப் பொருளானது ஒரு பாக்கெட்டுக்கு பத்து வீதம் ஏழு பாக்கெட்டில் 70 பேட்சஸ் இருக்கும் இதனுடன் 70 ஸ்டிக்கர் இருக்கும் ஒரு ஸ்டிக்கருக்கு ஒரு பேச்சஸ் வீதம் எடுத்துக்கொண்டு அதனை தங்க கலர் ஆனது ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டு வீடியோவில் காண்பித்தபடி வெள்ளை நிற காகிதம் உங்களுடைய உள்ளங்காலில் ஒட்டப்பட வேண்டும் அதற்கு முன் உங்களது உள்ளங்கால்களை சோப்பு மற்றும் நார் பயன்படுத்தி நன்றாக ஐந்து நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும் பிறகு ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்துக் கொண்டு ஐந்து நிமிடம் கழித்து உள்ளங்கால்களில் ஒட்டிக் கொள்ள வேண்டும் இரவு நீங்கள் தூங்கும் நேரம் ஐந்து முதல் ஆறு மணி நேரம் உங்களது கால்களில் ஒட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் இரவு நீங்கள் எழும் சூழ்நிலை வந்தால் அதற்கென தற்காலிகமாக ஒரு காலனி வாங்கிக் கொள்ள வேண்டும் இந்த ஸ்டிக்கரில் வெளிப்புறத்தில் இருந்து ஈரம் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது இதனை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை :- இந்த  foot patches பயன்படுத்துபவர் தனது உள்ளங்கால்கள் கடினமாக இருந்தால் அதற்கு முன் பத்து நாட்களுக்கு தொடர்ந்து Bathfoot package பயன்படுத்துவது சிறந்தது (இந்த bathfoot package ஆனது கடினமான உங்களது உள்ளங்கால்களை முதலில் இலகுவாக மாற்றும் அதன் பிறகு இந்த  foot patches பயன்படுத்துவது விரைவில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் இதில் கலந்துள்ள மூலப்பொருட்கள் என்னென்ன ??இந்த foot patches ஒரு naturopathy மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள் ஆகும் இது வெகு கலமாக அதாவது பல வருடங்களாக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது இயற்கை முறையில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் உடலை குணப்படுத்திக் கொள்ள இருக்கும் முதன்மையான வழி இந்த foot patches11. Wood Vinegar (மரச் சாறு)2. Bamboo Vinegar (மூங்கில் சாறு)3. Tourmaline (கற்கள் பொடியாக்கியது – ion release என கூறப்படும்)4. Chitosan (கடல்ச்சிப்பில் இருந்து பெறப்படும்)5. Dextrin (இணைப்புப் பொருள்)6. Vitamin C7. Plant Extracts (சில மூலிகை சூரணங்கள் – Ginger, Eucalyptus )8. Loquat Leaf (ஒரு தாவர இலைப் பொடி)9. Herbal powders (மூலிகைத் தூள்)

In Variant
Bathfoot package
Healthspote

Bathfoot package

Bathfoot package benifits in tamil வெரிகோஸ் வெயின், கால் மதமதப்பு, கரும்புள்ளி, நரம்பு சுருட்டல், கால் எரிச்சல், கால் மரத்து போதல், உடல் வலி, தூக்கமின்மை, ரத்த குழாய் அடைப்புஉடல் எடை குறைப்பு இந்த மாதிரியான உடல் கழிவுகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர மற்றும் எளிமையான தீர்வு. இந்த Bathfoot package ஐ தினமும் இரவு தூங்கும் நேரத்தில் பயன்படுத்தி வந்தால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாகும் பயன்படுத்தும் முறைஇந்தப் பொருளானது ஒரு பாக்கெட்டில் 25 முதல் 30 சிறிய பாக்கெட்டுகளாக இருக்கும் இதன் எடை சுமார் 180 கிராம் இதில் உள்ள பாக்கெட்டுகளை சரி பாதியாக அதாவது 12 முதல் 15 வரை  எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் ஐந்து லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுடன் இந்த சிறு பாக்கெட்டுகளை பிரித்து கொட்டவும் (பின் நன்றாக கொதிக்க விடவும் )தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்கவும் ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு உங்களது கால்களை 15 முதல் 20 நிமிடம் அதில் மூழ்க வைக்கவும் ( தண்ணீரின் அளவு உங்கள் கணுக்கால் அளவிற்கு இருந்தால் போதுமானது ) பின் உங்களது உள்ளங்கால்களை சோப்பு மற்றும் நார் பயன்படுத்தி நன்றாக ஐந்து நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும்  இதனை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை :- இந்த  Bathfoot package பயன்படுத்துபவர் தனது உள்ளங்கால்களில் புண் இருப்பின் இதனை தவிர்ப்பது நல்லது (இந்த bathfoot package ஆனது கடினமான உங்களது உள்ளங்கால்களை முதலில் இலகுவாக மாற்றும் ( கிட்னி சம்பந்தமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவது சிறந்தது) இந்த Bathfoot package ஆனது குறைந்தபட்ச ஆர்டர் ஐந்து பாக்கெட்டுகள் அதாவது 1 கிலோ இதனை 10 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் உடலில் மாற்றம் காணப்படும்Bathfoot package வேலை செய்கிறதா என்பதை எப்படி அறிவது ??இந்த Bathfoot package பயன்படுத்தும் போது சரியாக பத்து முதல் 15 நிமிடத்திற்குள் உங்களது உள்ளங்காலில் நரம்புகளை கீழ் நோக்கி இழுப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும் மேலும் ரத்த ஓட்டம் கீழ்நோக்கி நகர்வது போல் ஒரு உணர்வு ஏற்படும்மேலும் உங்களது உள்ளங்கால்களில் மீன் கடிப்பது போல ஒரு உணர்வு ஏற்படும் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும் உங்கள் கால்களில் நீர் கோர்த்து உடல் பருமனாக இருந்தால் அவை வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும் நன்றாக தூக்கம் வரும் உடல் அசதி ஏற்படும் இந்த உணர்வு ஏற்பட்டால் உங்களுக்கு பாதிப்பு குறைவாக தான் இருக்கிறது எளிதில் சரி செய்து விடலாம் என எடுத்துக் கொள்ளலாம் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் எப்பொழுதும் போல் இருந்தால் உங்களுடைய உள்ளங்கால்களில் அடைப்பு உள்ளது என புரிந்து கொள்ளலாம் மேலும் வியாதியின் தாக்கம் அதிகமாக உள்ளது சரி செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என புரிந்து கொள்ளலாம் இதில் கலந்துள்ள மூலப்பொருட்கள் என்னென்ன ??இந்த foot patches ஒரு naturopathy மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள் ஆகும் இது வெகு கலமாக அதாவது பல வருடங்களாக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது இயற்கை முறையில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் உடலை குணப்படுத்திக் கொள்ள இருக்கும் முதன்மையான வழி இந்த Bathfoot package 1. இஞ்சி (Ginger) சேர்க்கப்பட்டுள்ளது . 2. முக்வோர்ட் (Mugwort) 3. சஃப்லவர் (Safflower) 4. Bath salts5. Essential oils, herbal extracts, minerals 6. Vitamin C7. Plant Extracts (சில மூலிகை சூரணங்கள் – Ginger, Eucalyptus )8. Loquat Leaf (ஒரு தாவர இலைப் பொடி)9. Herbal powders (மூலிகைத் தூள்)ஆர்டர் செய்யும் முன் கவனிக்கப்பட வேண்டியவை ??நீங்கள் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா  மாநிலங்களை சேர்ந்தவராக இருப்பின் இந்த தளத்தில் ஆர்டர் செய்யலாம் அதை தவிர்த்து பிற மாநிலங்கள் பிற நாடுகளை சேர்ந்தவராக இருப்பின் கொடுக்கப்பட்ட வாட்ஸப் எண் ( +91 8807263057 ) பயன்படுத்தலாம்

In Variant
Foot patches 70 patches  35 days use
Healthspote

Foot patches 70 patches 35 days use

வெரிகோஸ் வெயின், கால் மதமதப்பு, கரும்புள்ளி, நரம்பு சுருட்டல், கால் எரிச்சல், கால் மரத்து போதல், உடல் வலி, தூக்கமின்மை, ரத்த குழாய் அடைப்புஇந்த மாதிரியான உடல் கழிவுகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர மற்றும் எளிமையான தீர்வு. இந்த foot patches ஐ தினமும் இரவு தூங்கும் நேரத்தில் பயன்படுத்தி வந்தால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாகும்

₹ 1.470 ₹ 1.500
logo