In Stock
வெரிகோஸ் வெயின், கால் மதமதப்பு, கரும்புள்ளி, நரம்பு சுருட்டல், கால் எரிச்சல், கால் மரத்து போதல், உடல் வலி, தூக்கமின்மை, ரத்த குழாய் அடைப்புஉடல் எடை குறைப்பு இந்த மாதிரியான உடல் கழிவுகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர மற்றும் எளிமையான தீர்வு.
இந்த Bathfoot package ஐ தினமும் இரவு தூங்கும் நேரத்தில் பயன்படுத்தி வந்தால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாகும்
இந்தப் பொருளானது ஒரு பாக்கெட்டில் 25 முதல் 30 சிறிய பாக்கெட்டுகளாக இருக்கும்
இதன் எடை சுமார் 180 கிராம் இதில் உள்ள பாக்கெட்டுகளை சரி பாதியாக அதாவது 12 முதல் 15 வரை எடுத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் ஐந்து லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுடன் இந்த சிறு பாக்கெட்டுகளை பிரித்து கொட்டவும் (பின் நன்றாக கொதிக்க விடவும் )
தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்கவும்
ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு உங்களது கால்களை 15 முதல் 20 நிமிடம் அதில் மூழ்க வைக்கவும் ( தண்ணீரின் அளவு உங்கள் கணுக்கால் அளவிற்கு இருந்தால் போதுமானது )
பின் உங்களது உள்ளங்கால்களை சோப்பு மற்றும் நார் பயன்படுத்தி நன்றாக ஐந்து நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும்
இந்த Bathfoot package பயன்படுத்துபவர் தனது உள்ளங்கால்களில் புண் இருப்பின் இதனை தவிர்ப்பது நல்லது
(இந்த bathfoot package ஆனது கடினமான உங்களது உள்ளங்கால்களை முதலில் இலகுவாக மாற்றும்
( கிட்னி சம்பந்தமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவது சிறந்தது)
இந்த Bathfoot package ஆனது குறைந்தபட்ச ஆர்டர் ஐந்து பாக்கெட்டுகள் அதாவது 1 கிலோ
இதனை 10 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் உடலில் மாற்றம் காணப்படும்
இந்த Bathfoot package பயன்படுத்தும் போது சரியாக பத்து முதல் 15 நிமிடத்திற்குள் உங்களது உள்ளங்காலில் நரம்புகளை கீழ் நோக்கி இழுப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும்
மேலும் ரத்த ஓட்டம் கீழ்நோக்கி நகர்வது போல் ஒரு உணர்வு ஏற்படும்
மேலும் உங்களது உள்ளங்கால்களில் மீன் கடிப்பது போல ஒரு உணர்வு ஏற்படும்
உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும்
உங்கள் கால்களில் நீர் கோர்த்து உடல் பருமனாக இருந்தால் அவை வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும்
நன்றாக தூக்கம் வரும் உடல் அசதி ஏற்படும் இந்த உணர்வு ஏற்பட்டால் உங்களுக்கு பாதிப்பு குறைவாக தான் இருக்கிறது எளிதில் சரி செய்து விடலாம் என எடுத்துக் கொள்ளலாம்
எந்த ஒரு உணர்வும் இல்லாமல் எப்பொழுதும் போல் இருந்தால் உங்களுடைய உள்ளங்கால்களில் அடைப்பு உள்ளது என புரிந்து கொள்ளலாம்
மேலும் வியாதியின் தாக்கம் அதிகமாக உள்ளது சரி செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என புரிந்து கொள்ளலாம்
இந்த foot patches ஒரு naturopathy மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள் ஆகும்
இது வெகு கலமாக அதாவது பல வருடங்களாக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது
இயற்கை முறையில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் உடலை குணப்படுத்திக் கொள்ள இருக்கும் முதன்மையான வழி இந்த Bathfoot package
1. இஞ்சி (Ginger) சேர்க்கப்பட்டுள்ளது . 2. முக்வோர்ட் (Mugwort) 3. சஃப்லவர் (Safflower) 4. Bath salts5. Essential oils, herbal extracts, minerals 6. Vitamin C7. Plant Extracts (சில மூலிகை சூரணங்கள் – Ginger, Eucalyptus )8. Loquat Leaf (ஒரு தாவர இலைப் பொடி)9. Herbal powders (மூலிகைத் தூள்)
நீங்கள் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவராக இருப்பின் இந்த தளத்தில் ஆர்டர் செய்யலாம் அதை தவிர்த்து பிற மாநிலங்கள் பிற நாடுகளை சேர்ந்தவராக இருப்பின் கொடுக்கப்பட்ட வாட்ஸப் எண் ( +91 8807263057 ) பயன்படுத்தலாம்